பேருந்து பயணத்திற்கான மின்னணு அட்டை கட்டணங்களை அறிமுகப்படுத்தும் திட்டம் திங்கட்கிழமை (24) முதல் மகும்புர மல்டிமாடல் போக்குவரத்து மையத்தில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துவைக்கப்படும்
டிஜிட்டல் அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு இணைந்து செயல்படுத்தும் இந்த முயற்சி, போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்படும்






