இன்று (22) முற்பகல் பஹல கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்ட மணிசரிவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட பெண் மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அதன்படி, தற்போது வைத்தியசாலையில் 5 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






