Date:

கம்பளையில் சிறுமி ஒருவர் கொலை

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி நேற்று (14) இரவு கொலை செய்யப்பட்டுள்ளார்.

 

கொலை செய்யப்பட்ட சிறுமி மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவர் என கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

 

இதுதொடர்பாக முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

 

சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்காக கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையில் பாலியல் தொழிலாளர்களுக்கு புதிய அமைப்பு

இலங்கையில் உள்ள பெண் பாலியல் தொழிலாளர்கள், அதிலிருந்து விடுபட்டு சுயதொழில் வாய்ப்புகளை...

அதிரடியாக இறங்கிய தங்கத்தின் விலை

நாட்டில் தங்கத்தின் விலை இன்று (15) 10,000 ரூபாவால் குறைந்துள்ளதாக இலங்கை...

உக்ரைனில் ஒரே நேரத்தில் பல பகுதிகளில் ரஷ்யா தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீய்வின் பல மாவட்டங்களைக் குறிவைத்து ஒரே நேரத்தில் தாக்குதல்...

டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை

இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் டின் மீன் வகைகளுக்கான...