கொழும்பு – கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் யார் இதை மேற்கொண்டார்கள் பற்றி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






