கவர்ச்சி நடிகை தீபிகா படுகோனே மெட்டா AI உடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
மெட்டா AI இன் புதிய குரலாக தீபிகா இணைந்துள்ளதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டிருந்தார்.
“ஹாய், வணக்கம்,நான் தீபிகா படுகோனே…. நான் ஒரு AI புதிய குரல் ஸ்டுடியோவில் பதிவு செய்தேன். இது மிகவும் அற்புதம். என் குரலை இப்போது இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா உட்பட 6 நாடுகளில் கேட்க முடியும்.
6 நாடுகளுக்கு விற்பது என்பது தீபிகாவுக்கு இன்னொரு பணப் பெருங்கடலாய் உள்ளது.







