காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரமாக இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
அந்த வகையில், காஸா நகர்
,மேற்கு காஸா (அல் ஷாத்தி முகாம்), தெற்கு காஸா, ரபாஹ் போன்ற பகுதிகளில் பொதுமக்களின் வாழ்விடங்கள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் கொடூரமான குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.






