Date:

அதை செய்ய முடியாது, தண்டனை கொடுங்கள் அல்லது வீட்டைவிட்டு வெளியேற தயார்- கறாராக பேசிய போட்டியாளர்

பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து இதுவரை 3 பேர் வெளியேறிவிட்டார்கள். நாடியா, அபிஷேக் கடைசியாக சின்ன பொண்ணு என 3 பேர் வெளியேறிவிட்டார்கள்.

இவர்கள் வீட்டைவிட்டு வெளியேறியது மக்கள் நினைத்த ஒன்று தான், இதனால் எந்தவித ஒரு சலசலப்பும் இல்லை.

இன்று காலை பிக்பாஸ் 5வது சீசனின் முதல் புரொமோ வந்துள்ளது. அதில் நிரூப்பை பெண் போட்டியாளர் ஒருவரை தனக்கு உதவியாளராக நியமிக்க பிக்பாஸ் கூறுகிறார்.

நிரூப், அக்ஷாராவை கூற அவர் தனக்கு இதில் விருப்பம் இல்லை என்றும் தண்டனை ஏற்க தயார் அல்லது வீட்டைவிட்டு வெளியே அனுப்பினாலும் செல்ல தயார் என கறாராக கூறுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் புதல்வி சமித்ரிக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு...

ஈரானிலிருந்து வெளியேற அமெரிக்க பிரஜைகளுக்கு டிரம்ப் அறிவிப்பு

ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள், உடனடியாக அங்கு வந்து வெளியேற வேண்டும்...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்ச...

மாணவர் ஒருவருக்கு 25,000 ரூபா நிதியுதவி: 192 கோடி ரூபா ஒதுக்கீடு!

டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி...