கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தையின் தகவலின்படி, இன்று (18) காலை தங்க விலைகள் கணிசமாக குறைந்துள்ளன.
22 கரட் தங்கம் (1 பவுண்) – ரூ. 360,800
(நேற்றைய விலை: ரூ. 379,200)
24 கரட் தங்கம் (1 பவுண்) – ரூ. 390,000
(நேற்றைய விலை: ரூ. 410,000)
இவ்வாறு, ஒரு நாளுக்குள் தங்கத்தின் விலை ரூ. 18,000 முதல் ரூ. 20,000 வரை குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.