Date:

உணவுக்கு சிறந்த நாடு – இலங்கை எத்தனையாவது இடம் தெரியுமா?

உலகில் உணவுக்கு சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் தனது பெயரை நிலை நாட்டியுள்ளது.

2025 வாசகர்களின் தேர்வு விருதுகளின் அடிப்படையில், உலகில் உணவுக்கு சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 7ஆவது இடத்தில் உள்ளது.

முதல் இடத்தில் தாய்லாந்து 98.33 புள்ளிகளுடனும், இரண்டாவது இடத்தில் இத்தாலி 96.92 புள்ளிகளுடனும் , மூன்றாவது இடத்தில் ஜப்பான் 96.77 புள்ளிகளுடனும் முன்னேறியுள்ளன..

இதில் இலங்கைக்கு 95.56 புள்ளிகளுடன் 7வது இடம் கிடைத்துள்ளது.

இலங்கை தனது உணவுகளுக்கான தனித்துவமான மசாலா, நிறம், தேங்காய் கலவையின் மூலம் இந்த இடத்தை பிடித்துள்ளது.

நாட்டின் உணவை அறிந்து கொள்ள பெட்டா சந்தை சிறந்த இடமாக தெரிவிக்கப்பட்டது.

இலங்கையின் முக்கியமான உணவுகளில் கொத்து ரொட்டி, அப்பம் போன்றவை பரிந்துரைக்கப் பட்டுள்ளன.

இலங்கை உணவு சுவை , மரபுகளை முன்னிலைப்படுத்தும் தலைமுறை குடும்ப சமையல் குறிப்புகளின் அன்பான தொடுதல் போன்றவை   மக்கள் இடையே அதனை பிரபலமானதாக மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சில அரச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

தற்போதைய அனர்த்த நிலையைக் கருத்திற் கொண்டு சில அரச ஊழியர்களின் விடுமுறைகள்...

வெளியேறுகை எச்சரிக்கை

கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, குருநாகல் மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு 3ஆம்...

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607ஆக அதிகரித்தது

இன்று மாலை 6 மணிவரையான நிலவரப்படி, இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

2026 வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் 157 மேலதிக...