பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இக் கலந்துரையாடலில் பெண்களின் கல்வி, பெண்களின் அதிகாரம், புதுமை, மேம்பாட்டு ஒத்துழைப்புகள், மீனவர்களின் நலன் குறித்த பல்வேறு துறைகள் பற்றிய பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.