Date:

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் வருகையில் மாற்றம்

இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்தில் 14 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் 58,37,351 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு வரகை தந்துள்ளனர்.

இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் அதே எண்ணிக்கை 66,30,728 ஆக பதிவாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களுடன் ஒப்பிடும்போது இது 13.59 சதவீதம் அதிகமாகும்.

2025 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் ஒகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 922,993 பயணிகள் பயண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Katunayake Airport S Passenger Handling Increased

எதிர்வரும் சுற்றுலா காலம் ஆரம்பித்துள்ள நிழைலயில் புதிய விமானங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

மேலும் சுற்றுலாப் பருவத்திலும் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று விமான நிலையம் மற்றும் விமான நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார கட்டணத்தில் மாற்றமில்லை

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...

அரச இணையவழிச் சேவைகளை மீட்டெடுக்க விசேட கூட்டம்

சுமார் 8 திணைக்களங்களைப் பாதித்துள்ள அரச இணையவழிச் சேவைகளை மீட்டெடுப்பதை விரைவுபடுத்த,...

பல அரச நிறுவனங்களின் இணையவழி சேவைகள் பாதிப்பு

இலங்கை அரச மேகக்கணிமை (Lanka Government Cloud - LGC) சேவையில்...

காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது

காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்...