Date:

(Clicks) நடிகை சிம்ரனின் பங்கேற்புடன் இலங்கையில் பட்டமளிப்பு விழா

பிரபல தென்னிந்திய நடிகை சிம்ரனின் பங்கேற்புடன் இலங்கையில் பட்டமளிப்பு விழாவொன்று இடம்பெற்றது.

Styles and mubi saloon Accedemy ன் விருது மற்றும் பட்டமளிப்பு விழா கெளனியிலுள்ள Clover banquet hall ல் இடம்பெற்றது.

குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக தென்னிந்திய திரையுலக நட்சத்திரம் சிம்ரன் அழைக்கப்பட்டிருந்த நிலையில் கலந்துகொண்டு விருதுகளை வழங்கிவைத்தார்

நேற்றைய தினம் காலை முதல் மணப்பெண் அலங்கார போட்டி நிகழ்வு இடம்பெற்ற நிலையில் அதன் நடுவர்களாக Fathima Shahanea Uwais (Queen de saloon), Shameeha (saloon bridal patals) , Sivatharshani (Romena bridal ) செயற்பட்டனர். Creative solution அமைப்பு மணப்பெண் அலங்கார போட்டி நிகழ்வுகளை நெறிப்படுத்தியிருந்தது.

நிகழ்ச்சியில் வத்தளை Sudar movie வழங்கிய கண்கவர் நடனம் , நடன கலைஞ்சர்களான Rajasegaram suwaathi, Dharshika Parameshwaran,Rajasingam dhumesh priya ஆகியோர் இணைந்து குழுவாக வழங்கினர்.

இந்நிலையில் பிரபல தென்னிந்திய நடிகை சிம்ரனின் பங்கேற்புடன் பட்டமளிப்பு நிகழ்வு நடைபெற்றதுடன், விருதுகளும் வழங்கிவைக்கப்பட்டது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபை மீது கோபா பாய்ந்தது

கொழும்பு நகரில் நிலுவையில் உள்ள மதிப்பீட்டு வரியை வசூலிப்பதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றைத்...

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருவதாக அத்திணைக்களம்...

சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில்...

கடலில் மிதந்து வந்த கொக்கேன் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிப்பு?

தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில், இலங்கை கடற்படையினரால் கொக்கேன் போதைப்பொருள் அடங்கியதாக...