இஸ்லாமிய திருமண விவாகரத்து சட்டத்திருத்தம், காதி முறைமை மற்றும் சிறுவயது திருமணத்தை ரத்து செய்தல் உள்ளிட்டவை தொடர்பான இறுதி சட்ட வரைபு எதிர்வரும் 2 வாரங்களில் அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது.
நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இந்த விடயத்தினை வெளியிட்டுள்ளார்.