Date:

வரப்போகிறது சீமெந்து தட்டுப்பாடு- அதிர்ச்சி தகவல்

நாட்டில் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் எந்தவொரு கட்டுமான பணிகளையும் முன்னெடுப்பதற்கு முடியாமல் போகுமென தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள சீமெந்து பற்றாக்குறை காரணமாக இந்த நிலைமை உருவாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது இலங்கையில் டொலர் பற்றாக்குறை காரணமாக சீமெந்து இறக்குமதியை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தற்போது நாட்டில் 65 சதவீதம் மட்டுமே இருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பதுளையில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...