ரஷ்யாவில் சில இடங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
யுக்ரேன் ரஷ்யா போர் கடந்த 3 ஆண்டகளாக இடம்பெற்றுவரும் நிலையில் ரஷ்டயாவின் எண்னை கிணறுகள் மற்றும் சுத்திகரிப்பு நிலயங்களை இலக்கு வைத்து யுக்ரேன் மேற்கொண்ட டிரோன் தாக்குதலின் விளைவாக இந்த எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.