2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தான் தெரிவித்த கருத்து தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வௌ்ளிக்கிழமை (15) (CID) வந்தார்.
ஓகஸ்ட் 15 ஆம் திகதி வாக்குமூலம் வழக்குவதற்கு வருமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.