இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி டி.என். மஜீத் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இவர் ராணுவத்தின் ரணசேவா பதக்கம், உத்தம சேவா பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களைப் பெற்றுக் கொண்ட ஒரு அதிகாரியாவார்.
Date: