Date:

ரஷ்யாவில் விமான விபத்து பயணிகள் அனைவரும் உயிரிழப்பு

ரஷ்யாவின் தூர கிழக்கு அமுர் பகுதியில் விபத்துக்குள்ளான அங்காரா ஏர்லைன்ஸ் An-24 பயணிகள் விமானத்தில் இருந்த 49 பேரும் இறந்துவிட்டனர்.

முதற்கட்ட தகவல்களை மேற்கோள் காட்டி TASS செய்தி நிறுவனம், இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.   .

மாயமான விமானத்தை தேடும் நடவடிக்கைகளில் மீட்பு ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. அந்த ஹெலி​காப்டர்,  விமானம் எரிவை கண்டுள்ளது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விமானம் ஐந்து குழந்தைகள் உட்பட 43 பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. அதில் 6 பணியாளர்கள் இருந்தனர்.

விமானியின் பிழை மற்றும் குறைந்த தெரிவுநிலை ஆகியவை விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எம்பியாக பதவியேற்றார் கமல்ஹாசன் :மகள் உட்பட பலர் வாழ்த்து !

உலகநாயகனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் ராஜ்யசபா...

மாலைதீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலைதீவு தலைநகர் மாலேவுக்கு சென்றார். அங்கு...

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்: கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு

தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு...

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் வட, கிழக்கு இணைப்பில்லை – அபூர்வ ஆளுமை கொண்ட இரா.சம்பந்தன் ஐயாவின் நிலைப்பாடு

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் வட, கிழக்கு இணைப்பில்லை - அபூர்வ ஆளுமை கொண்ட...