ஐஜிபி தேசபந்து தென்னகோனை விசாரித்த குழு, குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று கண்டறிந்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன செவ்வாய்க்கிழமை (22) அறிவித்தார்.
பாராளுமன்றம் விவாதித்து தீர்மானத்தை நிறைவேற்றும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார்
பாராளுமன்றத்தில் சபாநாயகர் அறிவிப்பின் போதே அந்த குழுவின் தீர்மானத்தை அறிவித்தார்