இந்தியாவிலிருந்து நனோ நைட்ரஜன் திரவ உரம் கொண்டுவரப்பட்டபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் இரண்டு பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.
விவசாயத்துறை அமைச்சு மற்றும் விவசாயத்துறை இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களிடம் இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.