அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்பப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பல்கலைக்கழகங்களை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் முன்னேடுக்குமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் பரவல் காரணமாக சுமார் 2 வருடங்களாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளது.
அத்துடன், இணைய வழி மூலம் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சில நேரங்களில் அது நடைமுறைக்கு ஏற்றதல்ல என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.