இஸ்ரேலுடனான தனது நாட்டின் சமீபத்திய 12 நாள் போர் வெடித்ததிலிருந்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி நேற்று(5) சனிக்கிழமை முதன் முதலாக பொது வெளியில் தோன்றினார்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஒரு மத விழாவில் பங்கேற்றதாக அந்த நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.