இருபதுக்கு 20 உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளது.
இதன் முதலாவது போட்டி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இடம்பெறவுள்ளது.
இலங்கை நேரப்படி இன்று (24) பிற்பகல் 3.30க்கு சார்ஜாவில் இந்தப் போட்டி இடம்பெறவுள்ளது.
அத்துடன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் மற்றுமொரு போட்டி டுபாயில் இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.