Date:

“டெல்டா ப்ளஸ்” குறித்து இங்கிலாந்து நிபுணர்கள் எச்சரிக்கை

AY.4.2, “டெல்டா ப்ளஸ்” என்று அழைக்கப்படும் கொவிட்-19 வைரஸின் புதிய பிறழ்ந்த வடிவம் வழமையான டெல்டாவை விட எளிதாக பரவக்கூடியது என்று இங்கிலாந்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தில் கண்காணிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்ட புதிய ‘AY.4.2″ என்ற டெல்டா மாறுபாட்டின் புதிய பிறழந்த வடிவம் “டெல்டா ப்ளஸ்” என்று அழைக்கப்பட்டது.

தற்போது அது VUI-21OCT-01 என இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனத்தினால் (UKHSA) பெயரிடப்பட்டுள்ளது.

இது ஆதிக்கம் செலுத்தும் டெல்டா வகையை விட மிக வேகமாக பரவியதற்கான சான்றுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், சமீபத்திய நாட்களில் நெருக்கமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் புதல்வி சமித்ரிக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு...

ஈரானிலிருந்து வெளியேற அமெரிக்க பிரஜைகளுக்கு டிரம்ப் அறிவிப்பு

ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள், உடனடியாக அங்கு வந்து வெளியேற வேண்டும்...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்ச...

மாணவர் ஒருவருக்கு 25,000 ரூபா நிதியுதவி: 192 கோடி ரூபா ஒதுக்கீடு!

டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி...