Date:

புதிய மேயருக்கு வடகொழும்பில் வரவேற்பு

கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தியின் விராய்கெலி பல்தசார் தெரிவு செய்யப்பட்ட நிலையில் புதன்கிழமை (18) அன்று அவர் உத்தியோக பூர்வமாக மேயர்பதவியேற்றார்.

 

அதன் பிறகு புதன்கிழமை மாலை மாநகர சபை உறுப்பினர் ஆனந்தகுமார் மற்றும் சக உறுப்பினர் சாமர அவர்களின் ஏற்பாட்டில் வடகொழும்பு ​தொகுதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வழிபாட்டில் கலந்து கொண்டார். அத்துடன் மாநகர சபை உறுப்பினர் ஆனந்தகுமார் மற்றும் நகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டதோடு அருட்தந்தையர்களின் பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...