Date:

ஐக்கிய மக்கள் சக்தி ; அசோக சேபால கைது

தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் முன்னாள் நகர முதல்வர் அசோக சேபால, அரசாங்கத்துக்கு 2.38 மில்லியன் ரூபாவை நட்டத்தை ஏற்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா தொகுதி இணை அமைப்பாளர் பதவியிலிருந்து மே. 25ஆம் திகதி இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்ரேல் – அமெரிக்க தாக்குதல் – ஈரானில் 133 பேர் பலி

ஈரான் மீது சனிக்கிழமை ஆரம்பமான அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது...

பஹ்ரைன், குவைட்டில் உள்ள இலங்கையர்கள் கவனத்திற்கு

பஹ்ரைன் மற்றும் குவைத் நாடுகளில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும், மத்திய கிழக்கில்...

ஜோர்டானிலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்றமான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, ஜோர்டானில்...

Breaking சற்றுமுன் அதிகரித்த எரிபொருள் விலை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (28) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள...