Date:

முச்சக்கரவண்டி திருட்டுக்கள் : சந்தேக நபர் கொலன்னாவை

முச்சக்கரவண்டி திருட்டுக்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்கு பிரிவு குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வெள்ளம்பிட்டி சங்கீத செவண மாடி வீட்டுத் தொகுதி அருகே சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் 25 வயதுடைய கொலன்னாவை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் 25 வயதுடைய கொலன்னாவை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், வெள்ளம்பிட்டி மற்றும் களனி பொலிஸ் பிரிவுகளில் இவரால் திருடப்பட்ட இரண்டு முச்சக்கரவண்டிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேல் மாகாண தெற்கு பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...