Date:

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபைக்கான முடிவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

நாவிதன்வெளி பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 4,154 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்

சுயாதீன குழு – 4 (IND4) – 2,175 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

சுயாதீன குழு – 1 (IND1) – 1,351 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

சுயாதீன குழு – 3 (IND3) – 1,085 வாக்குகள் – 1 உறுப்பினர்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 1,075 வாக்குகள் – 1 உறுப்பினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை – அவுஸ்திரேலியா மோதும் தீர்மானமிக்க போட்டி இன்று

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும்...

சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை குறித்து விசேட அறிவிப்பு

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர...

நாமலின் கிரிஷ் வழக்கு ஒத்திவைப்பு

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத்...

ஐ.எம்.எப் பணிப்பாளர் இன்று நாட்டுக்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்று (16)...