Date:

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச சபைக்கான முடிவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

கரைச்சி பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 20,962 வாக்குகள் – 20 உறுப்பினர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 7,319 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 5058 வாக்குகள் -4 உறுப்பினர்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 2712 வாக்குகள் – 2 உறுப்பினர்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2195 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஊழல் எதிர்ப்புக்கு ஜப்பான் நிதியுதவி

ஊழல் எதிர்ப்பு வழிமுறைகளை வலுப்படுத்துவதற்காக ஜப்பான் அரசு இலங்கைக்கு 2.5 மில்லியன்...

தே.ம.ச க்கும் இ.தொ.காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்வும், தேசிய...

60 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல்: ட்ரம்ப் அறிவிப்பு

ஹமாஸ் உடனான 60 நாட்கள் போர் நிறுத்தத்தை இறுதிசெய்ய இஸ்ரேல் ஒப்புகொண்டதாக...

அபராதத் தொகையை ஒன்லைனில் செலுத்த அனுமதி

போக்குவரத்து அபராதத்தை ஒன்லைனில் செலுத்தும் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த அமைச்சரவை...