Date:

அம்பாமாவட்டம் இறக்காமம் பிரதேச சபைக்கான முடிவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அம்பாமாவட்டம் இறக்காமம் பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

இறக்காமம் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 2,838 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 2,003 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) – 1,732 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

சுயாதீன குழு – 1 (IND1) – 823 வாக்குகள் – 1 உறுப்பினர்

பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) – 766 வாக்குகள் – 1 உறுப்பினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யாழ்ப்பாணத்துக்கு வருகிறது உலகக் கிண்ணம்

ICC இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுற்றுப்பயணத்தின் ஓர் அங்கமாக, உலகக்...

நாளை முதல் கடும் தொழிற்சங்க போராட்டம்

தங்கள் அரசாங்கம் கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்கத் தவறியதால், நாளை (02) முதல்...

இலங்கையில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைத்தள தடை?

இலங்கையில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான...

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்: 30 பேர்பலி

காசா மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் பல குழந்தைகள் உட்பட...