நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் கூடத்தை மீள திறப்பது குறித்து எதிர்வரும் ஜனவரி மாதம் ஆராயப்படும் என படைக்களசேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாடாளுமன்ற பொதுமக்கள் கூடம் (கெலாி) இந்த ஆண்டு திறக்கப்பட மாட்டதென அவர் குறிப்பிட்டார்.
கொவிட்-19 பரவலை கருத்தில் கொண்டு கட்சி தலைவர்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் இது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வர் என நாடாளுமன்ற படைக்கள சேவிதர் தெரிவித்தார்.