Date:

மகனை காணவில்லை

தன்னுடைய 15 வயது மகனை, 2025 ஜனவரி 02 ஆம் திகதி முதல் காணவில்லை என அவருடைய தாய், 04 ஆம் திகதியன்று களுத்துறை ​பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். ஜேசன் மொஹமட் என்ப​ரே காணாமல் போயுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தோர், களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையம் 071-8591691 மற்றும்  களுத்துறை பொலிஸ் தலைமையகம் 034-2222222 அல்லது 034-2222223 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறு  ஊடகப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

4 ஊடகவிலாளர்கள் தியாகிகள் ஆகினர்

காசா நாசர் மருத்துவமனை மீது இன்று (25) திங்கட்கிழமை இஸ்ரேலிய தாக்குதலில்...

வித்தியா கொலை குற்றவாளிகளின் மேன்முறையீடு

2015ஆம் ஆண்டு புங்குடுத்தீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல்...

ரணிலை பார்வையிடவில்லை“ பிரதமர் விளக்கம்

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, திருமதி மைத்ரி விக்கிரமசிங்கவுடன் இணைந்து முன்னாள்...

முன்னாள் அமைச்சர்களின் பிணை கோரிக்கை விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் சார்பில்...