முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நேபாள நாட்டின் பிரதமர் கே.பி ஷர்மா ஒலி இடையிலான சந்திப்பு நேபாளின் காத்மாண்டுவில் வியாழக்கிழமை (02) இடம்பெற்றது.
முன்னாள் ஜனாதிபதி இந்தியாவுக்கு சென்றிருந்த நிலையில் நேபாள நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.