Date:

ஒரு கிலோ பால்மாவுக்கு 1, 300 ரூபாவை விற்பனை விலையாகக் கோரும் இறக்குமதியாளர்கள்

பால்மாவை விற்பனை செய்யவுள்ள உச்சபட்ச விலைகளைப் பால்மா இறக்குமதியாளர்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதற்கமைய, ஒரு கிலோகிராம் பால்மாவின் உச்சபட்ச விலையை 1,300 ரூபாவாகவும், 400 கிராம் பால்மாவின் உச்சபட்ச விலையை 520 ரூபாவாகவும் விற்பனை விலைகளாக நிர்ணயித்து முன்மொழிவு சமர்ப்பிக்க இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதி ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும் ஒப்பற்ற தியாகத்தையும்...

தெமட்டகொடையில் ஓட்டோக்கள் கருகின

தெமட்டகொடையில் உள்ள சியபத் செவன அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு முச்சக்கர வண்டிகள்...

சந்திராணி பண்டாரவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

நல்லாட்சி அரசாங்க காலத்தில் மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் உலர் மண்டல...

இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்தம்

ஐந்து துணை வைத்திய தொழில்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373