Date:

2022 பட்ஜெட்: டிசெம்பர் வாக்கெடுப்பு

2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்ட ​யோசனைகள் பாராளுமன்றத்தில் நவம்பர் 12ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும்.

அதற்கான நிதியொதுக்கீட்டு சட்டமூலம் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் இன்று (07) சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு- செலவுத்திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசெம்பர் 10ஆம் திகதி நடத்தப்படும்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (07) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் ​போதே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...