Date:

Breaking அடுத்த 3 நாட்களுக்கு உயர்தரப் பரீட்சை நடைபெறாது

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நவம்பர் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சைகள் இடம்பெறாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய மேற்படி பரீட்சைகள் டிசம்பர் மாதம் 21, 22 மற்றும் 23ஆம் திகதிகளில் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

மத்தேகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 342ஆம் வழித்தடத்தில் சல்கஸ் சந்திக்கருகில் இடம்பெற்ற...

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு

மாத்தறை பொலிஸ் பிரிவு கடற்கரை வீதிப் பகுதியில் காரில் வந்த நபரொருவர்,...

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு

கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பல அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்துக்கு...

கொழும்பில் போராட்டம்; தடுப்பு போலீசார் குவிப்பு

கொழும்பில் நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக, பொது ஒழுங்கைப் பராமரிக்கவும், எந்தவித...