Date:

A/L மாணவர்களுக்கு அவசர அறிவிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக உயர்தரப்பரீட்சை பரீட்சார்த்திகள் தத்தமது பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத நிலைமை இருந்தால்  அருகில் உள்ள நிலையங்களில் பரீட்சைக்கு அமரலாம்.

ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால், உதவிக்கு  117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொலெல்லாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹோர்முஸ் நீரிணையை திறக்க சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையில் தற்போது கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க சீனா...

டுபாய், குவைத், சவூதி மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் டுபாய், குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கட்டாரை...

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதிய நாட்டிய கலையரங்கம் திறந்து வைப்பு

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, விவேகன்ஸ் 87/88 சாதாரண...

எரிபொருள் QR குறியீடு வழமைக்கு திரும்பியது

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் ஊடாக எரிபொருள் ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான QR...