Date:

29 பிரதியமைச்சர்கள் நியமனம் : முழு விபரம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, 29 பிரதியமைச்சர்கள், வியாழக்கிழமை (21) மாலை நியமிக்கப்பட்டனர்.

  1. பேராசிரியர். அனில் ஜயந்த பெர்னாண்டோ பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்

2 நாமல் கருணாரத்ன விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர்

3 வசந்த பியதிஸ்ஸ கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர்

4 நளின் ஹேவகே தொழிற்கல்வி பிரதி அமைச்சர்

5. ஆர்.எம். ஜயவர்தன வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர்

6. கமகெதர திஸாநாயக்க புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர்

7 சட்டத்தரணி டி.பி. சரத் ​​வீடமைப்பு பிரதி அமைச்சர்

8. ரத்ன கமகே மீன்பிடி, நீரியல் மற்றும் பெருங்கடல் வள பிரதி அமைச்சர்

9 மஹிந்த ஜயசிங்க, தொழிலாளர் பிரதி அமைச்சர்

10 அருண ஜயசேகர பாதுகாப்பு பிரதி அமைச்சர்

11 அருண் கேமச்சந்திர வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்

12 அன்டன் ஜெயக்கொடி சுற்றாடல் பிரதி அமைச்சர்

13 முகமது முனீர் தேசிய ஒருமைப்பாடு துணை அமைச்சர்

14 இன்ஜி. எரங்க வீரரத்ன டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர்

15 ஏரங்க குணசேகர இளைஞர் விவகார பிரதி அமைச்சர்

16 சத்துரங்க அபேசிங்க கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர்

17 பொறியியலாளர். ஜனித் ருவான்கொடித்துவக்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர்

18 கலாநிதி. நாமல் சுதர்சன பெண்கள் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர்

19 ருவன் செனரத் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர்

20 Dr. பிரசன்ன குமார குணசேன போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்

21 Dr. ஹன்சக விஜேமுனி சுகாதார மற்றும் ஊடக பிரதி அமைச்சர்

22 உபாலி சமரசிங்க கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர்

23 ருவன் சமிந்த ரணசிங்க, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர்

24 விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன

25 சுந்தரலிங்கம் பிரதீப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர்

26 சட்டத்தரணி சுனில் வடகல பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர்

27 கலாநிதி. மதுர செவெவிரத்ன கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர்

28 Dr. நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும

29 கலாநிதி. காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என எதிர்க்கட்சித்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373