Date:

எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்த அர்ஜுனா இராமநாதன்

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு, வியாழக்கிழமை (21) காலை 10மணிக்கு கூடியது. அதற்கு முன்னதாகவே உறுப்பினர்கள் சபைக்குள் பிரவேசித்தனர். அப்போது வந்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ஜுனா இராமநாதன்  சபைக்குள் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்துவிட்டார்

அது எதிர்க்கட்சித்தலைவரின் ஆசனம் எழும்புங்கள்  என்று பணியாளர்கள் கூற, அப்படி எங்கே எழுதியுள்ளது என்று கேட்டார் அர்ஜுனா இராமநாதன். இது தொடர்பிலான ​வீடியோ வைரலாகியுள்ளது.

புதிய அமர்வில் எம்.பிக்கள் எங்கு வேண்டுமானாலும் அமரலாம். ஆனால், ஜனாதிபதி, பிரதமர் , எதிர்க்கட்சித்தலைவர் ஆசனங்களுக்கு வரையறை உள்ளது..சம்பிரதாயம் உள்ளது என்று பணியாளர் கூற ,சம்பிரதாயத்தை மாற்றத்தானே வந்திருக்கிறேன்  என அர்ஜுனா இராமநாதன் பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று இரவு வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சபரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், வவுனியா, குருணாகல் மற்றும்...

மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

எண்ணெய் விலையாக இருக்கட்டும் அல்லது மின்சாரக் கட்டணமாக இருக்கட்டும், இவை அனைத்தையும்...

நாளை மற்றும் நாளை மறுதினம் எரிபொருள் நிலையங்கள்…

நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தொடர்ச்சியாக...

போர் விமானங்களை மத்தள விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரிய அமெரிக்கா!

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20) ஜனாதிபதி  அநுரகுமார திசாநாயக்க உரையாற்றியபோது, ஈரான் மற்றும்...