Date:

காஞ்சனவின் பெயர் முன்மொழிவு

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  எஞ்சியுள்ள தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயகக் கட்சியின் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (19)  இடம்பெற்றதுடன், அக்கூட்டத்திலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சந்திப்பில் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்து கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக தமது கப்பல்களை அனுப்பி ஒத்துழைக்குமாறு சீனா,...

ஈரான் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி உரையாடல்

ஈரான் வெளிவிவகார அமைச்சர் செய்யித் அப்பாஸ் அராக்சி (Seyed Abbas Araghchi),...

ஈரானுக்கு எதிரான போரிலிருந்து விலகிய இத்தாலி!

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி...

ஈரானின் 200 இலக்குகளை 24 மணி நேரத்தில் தாக்கிய இஸ்ரேல்

கடந்த 24 மணி நேரத்தில், ஈரான் அரசின் 200 இற்கும் மேற்பட்ட...