Date:

வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு இலவச உலர் உணவு பொதி

கொரோனா காலப்பகுதியில் வாழ்வாதாரத்தினை இழந்த குடும்பங்களுக்கு இலவச உலர் உணவு பொதிகள் YMMA கொழும்பு மத்திய கிளை ஊடாக வழங்கிவைக்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை (02) தெமட்டகொட பகுதி மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சுற்றியுள்ள விதவைகள் மற்றும் ஆதரவற்ற  300 குடும்பங்களுக்கு ரூபாய் 2 ஆயிரத்து 500 பெறுமதியான பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.

No description available.

குறித்த நிகழ்வு YMMA மத்திய கொழும்பு கிளை தலைவர் நசாரி கமிலின் கீழ் YMMA மத்திய கொழும்பு கிளை உறுப்பினர்களுடன் இலவச உலர் உணவு பொதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக விநியோகிக்கப்பட்டது.

No description available.

இதற்கு YMMA மத்திய கொழும்பு கிளை நன்கொடையாளர்கள் பங்களிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிறை தென்பட்டது!

இஸ்லாமிய நாட்காட்டியின் எட்டாவது மாதமான ஷஃபான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதாக அகில...

ஆசிரியர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாள்!

2025 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, இந்த ஆண்டின் ஜனவரி 01...

நனவாகும் தோட்டத் தொழிலாளர்களின் கனவு..!

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக 2026 வரவு செலவுத் திட்டங்களுக்கு...

தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு

ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார்...