நவம்பர் 14ஆம் திகதி பரீட்சை சான்றிதழ்கள் வழங்கப்படாது என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளுக்காக திணைக்களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனால், நவம்பர் 14ஆம் திகதி பரீட்சை சான்றிதழ்கள் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.