Date:

துவரங்குளத்தை நோக்கி மக்கள் படையெடுக்கும் மக்கள்..

திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள துவரங்குளத்தை நோக்கி மக்கள் படைஎடுக்கின்றனர். வசந்த கால குறித்த பகுதியில் குளம் ஒன்றில் அதிகளவான பூக்கள் பூத்துக் குழுங்குகின்ற நிலையில் இதனை பார்வையிடுவதற்காக அதிகளவான மக்கள் அங்கு சென்று இயற்கையை ரசிக்கின்றனர். குறித்த பகுதி குளத்தில் நனயா விரட்டி எனும் நீர்பகுதியில் இத்தாவர இனம் காணப்படுகிறது..

குறித்த குளத்தில் அதிகளவான மக்கள் வசந்த காலத்தில் அதிகம் ரசித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அபராதத் தொகையை ஒன்லைனில் செலுத்த அனுமதி

போக்குவரத்து அபராதத்தை ஒன்லைனில் செலுத்தும் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த அமைச்சரவை...

நிஷாந்தவுக்கு 8 ஆம் திகதி வரை விளக்கமறியல்

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் (CIABOC)...

முன்னாள் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கைது

மோட்டார் போக்குவரத்துத் துறையின் முன்னாள் ஆணையாளர் ஜெனரல் நிஷாந்த வீரசிங்க மற்றும்...

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

ஜூலை மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இடம்பெறாது...