நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்தும் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், முன்வைக்கப்பட்ட உண்மைகளை நீண்ட காலமாக பரிசீலித்ததன் பின்னர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முறையான விசாரணைக்கு செல்லாமல் மனுவை தள்ளுபடி செய்வதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.