Date:

அனுர பலம் இல்லாத ஜனாதிபதி – ரணில்

தனக்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் பெரும்பான்மை பலம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீர்கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (27) தெரிவித்தார்.

தோல்வியடைந்துவிட்டால் வீட்டிலேயே இருங்கள் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறியதாக தெரிவித்த  ரணில் விக்கிரமசிங்க, பெரும்பான்மையான மக்கள் தமக்கு வாக்களிக்கவில்லை என்ற உண்மையை ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டார்.

“பெரும்பான்மை எனக்கு வாக்களிக்கவில்லை. அதனால் நான் தோற்றேன்.  அவருக்கும் பெரும்பான்மை வழங்கப்படவில்லை. அதனால் அவருக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? நான், பெரும்பான்மை இல்லாத முன்னாள் ஜனாதிபதி, அனுர பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதி அவ்வளவுதான்,

புதிய ஜனநாயக முன்னணியின் நீர்கொழும்பு தேசிய பேரவையில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உங்களை போன்று எனக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜபக்சர்களின் குடும்பத்தில் விரைவில் கைதாகவுள்ள முக்கிய நபர்

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கங்களின் போது...

மட்டக்குளியில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது

மட்டக்குளிய சமித் பகுதியில் T-56 துப்பாக்கியை வைத்திருந்த மட்டக்குளியவைச் சேர்ந்த 36...

நாளை முதல் சில பகுதிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள ரயில் சேவைகள்

பொசன் பண்டிகையை முன்னிட்டு ரயில் திணைக்களம் விசேட ரயில் சேவைகளை இயக்கவுள்ளதாக...

அதிகரிக்கப்படும் சீமெந்து மூட்டையின் விலை?

50 கிலோ சீமெந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373