Date:

போக்குவரத்து தொடர்பான விசேட அறிவிப்பு

நாளை (01) அதிகாலை 4 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள நிலையில், பொதுப் போக்குவரத்து சேவைகள் தொடர்பில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ் சேவைகளை இரு வாரங்களுக்கு மாகாணங்களுக்குள் மாத்திரம் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, நாடளாவிய ரீதியாக புகையிரத போக்குவரத்து சேவைகள் தொடர்ந்து இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பின் ஆபத்தான பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

கொழும்பில் போதைப்பொருள் பாவனை அதிகமுள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய அபாயகர...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று

2025 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று...

நாளை சில பகுதிகளில் நீர் விநியோகத்தடை

சில பகுதிகளில் நாளைய தினம் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என தேசிய...

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விழுந்து விபத்து: சாரதி உயிரிழப்பு

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்று வாகனத்தின் மீது விழுந்ததில் சாரதியொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று...