Date:

தபால் வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளதாக…

தபால் வாக்குகளின் முடிவுகள் வெளியாகிவிட்டதாக சமூக வலைதளங்களில் பல பதிவுகள் பகிரப்படுவதை FactSeekers இனால் அவதானிக்க முடிந்தது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவிடம் factseeker வினவியபோது, ​​தேர்தலின் பின்னரே தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், இவ்வாறான போலி பதிவுகள் வாக்காளர்களை தவறாக வழிநடத்துவதாகவும், இது தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் factseeker இடம் தெரிவித்தார்.

அதன்படி, சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் தபால் வாக்கு முடிவுகளை வெளிப்படுத்தும் பதிவுகள் அனைத்துமே வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் முற்றிலும் தவறான தகவல் என FactSeekers உறுதிப்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வெலிகம தவிசாளரின் பூதவுடலுக்கு சஜித் இறுதி அஞ்சலி

வெலிகம பிரதேச சபையில் பொது மக்கள் தினத்தன்று இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் படுகொலை...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்...

பிக் டிக்கெட் வென்ற இலங்கையர்

அபுதாபி வாராந்திர பிரபலமான பிக் டிக்கெட் குழுக்களில் 63 வயதான வங்கியாளரான...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில்...