பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தலைமையிலின அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதாரவு வழங்க தீர்மானித்துள்ளது.
கொழும்பில் சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ரிஷாட் பதியூதீன் இதனைக் குறிப்பிட்டார்.