Date:

வடக்கு கிழக்கில் சீன இராணுவத்தை நிறுத்த முயற்சி

வடக்கு, கிழக்கில் சீன இராணுவத்தை நிலைநிறுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பபின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இந்த முயற்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை சீன இராணுவத்தினரை நாட்டுக்குள் கொண்டுவரும் திட்டத்தை அரசாங்கம் அனுமதிக்கின்றதா என கேட்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (08) நடைபெற்ற அரையாண்டின் அரசிரை நிலைப்பாட்டு அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.amazon college and campus

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது – ட்ரம்ப்

ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான...

நீர் வெட்டு அமுல் தொடர்பில் வௌியான தகவல்

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று...

குவைட்டில் ஏவுகணை தாக்குதல்: இந்தியர் உயிரிழப்பு

இஸ்ரேல், அமெரிக்கா - ஈரானுக்கு இடையிலான போர் அதிகரித்து வரும் நிலையில்,...

மின் கட்டண திருத்தம் இன்று அறிவிப்பு

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த இறுதித்...