முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எம்.எஸ்.எம்.நவாஸ் நேற்று (06) தனது கடமையை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலங்கை நிருவாக சேவையின் தரம் 1ஐ சேர்ந்த இவரை அமைச்சு புதிய பணிப்பாளராக நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.